Chennai News

Selva Magal Semippu Thittam 2015/ Sukanya Samriddhi Account, Chennai News,Chennai Blog

Selva Magal Semippu Thittam 2015/ Sukanya Samriddhi Account

Selva Magal Semippu Thittam 2015/ Sukanya Samriddhi Account

Selva Magal Semippu Thittam 2015 / Sukanya Samriddhi Account 2015


What is Selva Magal Semippu Thittam 2015 / Sukanya Samriddhi Account SSA?
Selva Magal Semippu Thittam is a special savings scheme exclusively launched for the girl child in Indian Post Offices. It provides higher interest rates than many other schemes for the girl child.
Selva Magal Semippu Thittam scheme was launched on 22nd January 2015 by Indian Prime Minister Narendra Modi.

Selva Magal Semippu Thittam 2015 Benefits

Interest Rate: 9.2% (From 1st April 2015 onwards) Parents/ Guardians can deposit as low as 100 rs at a time for any number of times. Minimum amount to be deposited in a year is set as Rs 1000 to cover all the people. The interest earned through this account is tax exempted.

Selva Magal Semippu Thittam - Rules

The girl child should be less than 10 years old. Age relaxation of one year that is 11 years has been given for this year. Only one account can be opened per girl child. If the total deposit in one year is less than RS.1000 the account will be deactivated, which can be activated again after a payment of penalty of Rs 50. The maximum amount that can be invested in every financial year is Rs 1.5 Lakhs.

Selva Magal Semippu Thittam - Requirements

Birth Certificate of the girl child for age confirmation

Address Proof of the Parents/Guardian

Identity Proof of the Parents/Guardian

தங்கமகள் திட்டம் / செல்வமகள் சேமிப்பு திட்டம்

பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தபால்நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். கணக்குத் தொடங்குவதற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். அதன்பிறகு, ரூ.100-க்கு மேல் விருப்பம் போல் தொகையைச் செலுத்தலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். 21-வயது வரை பணம் செலுத்தியதும், முதிர்ச்சித் தொகை, கூட்டு வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும்.
10 வயது என்கிற குறி்ப்பிட்ட வரம்பு காரணமாக, இத்திட்டத்தில் கணக்குத் தொடங்க முடியாத பெண்குழந்தைகளின் பெற் றோரின் வருத்தத்தை உணர முடிகிறது. அதனால், 11 வயதைக் கடந்த பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2003-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தில் சேரமுடியும். இந்த சலுகை, வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர்ந்தி ருக்கும் தொகையில் 50 சதவீதத்தை தேவைப்பட்டால் 18 வயது நிறைவடைந்ததற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு எடுக்கமுடியாது. ஒரு வேளை பணத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாவிட்டாலும், அதுவரை கட்டிய பணத்தை 21 வயதுக்குப் பிறகே எடுக்கமுடியும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் சேர, வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவை அவசியம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் சேருவதற்கு, ரூ.1000 இல்லையென வருத்தப்படு வோருக்கு வேறு வழியைத் தபால் துறை காட்டுகிறது. இதன்மூலம் ரூ.50 செலுத்தி, அஞ்சலக சேமிப்புக்கணக்கைத் தொடங்க வேண்டும். அதில், கொஞ்சம், கொஞ்சமாக பணம் செலுத்தி ரூ.ஆயிரம் சேர்ந்ததும், அதைக் கொண்டு செல்வமகள் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம் - அஞ்சல்துறை புதிய அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறை, செல்வமகள் சேமிப்பு கணக்கு, பெண் குழந்தைகள் எதிர்காலம், சேமிப்பு திட்டம், மக்கள் விழிப்புணர்வு
Thanga magal Thittam
குழந்தைகளுக்கான தூயத்தமிழ் பெயர்கள்
Hits: 5733, Rating : ( 5 ) by 1 User(s).